2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (21.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 04ஆம் நாள் (21-08-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 04.02 வரை ஷஷ்டி பின் ஸப்தமி திதி ஆகும். இரவு 10:50 வரை அஷ்வினி பின் பரணி நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : அத்தம், சித்திரை. சுபநேரம் 04.35 - 06:05 ராகு காலம் :12.05 - 01.35, எமகண்டம் : 07.35 - 09.05. சிரார்த்த திதி. ஆவணி மாத தேய்பிறை ஷஷ்டி திதி. சூலம் – வடக்கு, பரிகாரம் –பால்.  

 

இராசி பலன்

 

மேஷம் – வெற்றி

இடபம் – பாசம்

மிதுனம் – ஆர்வம்

கடகம் – பிரயாசை

சிம்மம் – பயம்

கன்னி – ​​ பாராட்டு

துலாம் – நலம்

விருச்சிகம் – அன்பு

தனுசு –  அசதி

மகரம்  -  சுகம்

கும்பம் – நிறைவு

மீனம் – வாழ்வு

 

இன்றைய சிந்தனை

 

​உண்மையான பாராட்டு தான் வாழ்க்கையில் உயர நல்ல ஊக்கத்தைக் கொடுக்கும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X