2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (22.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 09ஆம் நாள் (22-04-2019) ​திங்கட்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பகல் : 02.29 வரை திருதியை திதி பின் சதுர்த்தி (பூரணை) திதி. இரவு – 07.39 வரை அனுஷம் பின் கேட்டை நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை ஆகும். சுபநேரம் : 12.01   - 01.31 ராகு காலம் : 07.31 - 09.01, எமகண்டம் : 10.31 - 12.01. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை திருதியை திதி ஆகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர்.  சங்கடர சதுர்த்தி விரதம். இன்று இல்லங்களில் தடை, தாமதங்கள் நீங்கவும், மாணவர்களின் கல்வி, கலை மேம்படும். இன்று விநாயகர் வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நன்மை

இடபம்   -   பயம்

மிதுனம்  -   பீடை

கடகம்   -   சிக்கல்

சிம்மம்   -   ஆதரவு

கன்னி    -   மகிழ்ச்சி

துலாம்   -   தோல்வி

விருச்சிகம்  -   இலாபம்

மகரம்   -   சுகம்

தனுசு    -   செலவு

கும்பம்   -   கவலை

மீனம்    -   வெற்றி

 

இன்றைய சிந்தனை

 

ஆரோக்கியமான போட்டி இருக்கும் இடத்தில் பொறாமை எட்டிக்கூட பார்க்காது.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .