2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (23.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 10ஆம் நாள் (24-04-2019) ​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பகல் : 02.55 வரை பஞ்சமி திதி பின் ஷஷ்டி திதி. இரவு – 09.37 வரை மூலம் பின் பூராடம் நட்சத்திரம் மரணயோகம். சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீரிடம் ஆகும். சுபநேரம் : 04.30   - 06.00 ராகு காலம் : 12.00 - 01.30, எமகண்டம் : 07.30 - 09.00. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.  

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நன்மை

இடபம்   -   அமைதி

மிதுனம்  -   செலவு

கடகம்   -   வெற்றி

சிம்மம்   -   கவலை

கன்னி    -   வரவு

துலாம்   -   தாமதம்

விருச்சிகம்  -   முயற்சி

மகரம்   -   பக்தி

தனுசு    -   ஆதரவு

கும்பம்   -   தெளிவு

மீனம்    -   பாசம்

 

இன்றைய சிந்தனை

உன் வாழ்வை உனக்கு கீழ் உள்ளோர் வாழ்வுடன் ஒப்பிட்டால் மகிழ்வுடன் வாழலாம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X