2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (23.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்களகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 06ஆம் நாள் (23-08-2019) வௌ்ளிக்கிழமை, தக்‌ஷிணாயணம், வருஷருது, பின் இரவு 04.22 வரை அட்டமி திதி பின் நவமி, இரவு 12:43 வரை கார்த்திகை நட்சத்திரம் பின் ரோகிணி, சித்தயோகம். சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம், சுபநேரம் 06.05 - 07:35 ராகு காலம் :10.35 - 12.05, எமகண்டம் : 03.05 - 04.35. சிரார்த்த திதி- ஆவணி மாத தேய்பிறை அட்டமி திதி. சூலம் – மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று தேய்பிறை அட்டமியில் பைரவ வழிபாடு அருள்தரும்.

இராசி பலன்

மேஷம் – ஜெயம்
இடபம் – பாவம்
மிதுனம் – தெளிவு
கடகம் – சாந்தம்
சிம்மம் – பீடை
கன்னி – ​​ தனம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – முயற்சி
தனுசு – உற்சாகம்
மகரம் - தடங்கல்
கும்பம் – வெற்றி
மீனம் – சுகம்

 

இன்றைய சிந்தனை
​புத்திசாலி சொல்ல நினைப்பதை எல்லாம் சொல்ல மாட்டான்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .