2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (24.06.2019)

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 09ஆம் நாள் (24-06-2019) ​​திங்கட்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, நல்இரவு 12.52 வரை ஸப்தமி பின் அட்டமி, இரவு : 02:05 வரை பூராட்டாதி பின் உத்தரம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் –  பூரம் ஆகும். சுபநேரம் : 11.55   - 01:25 ராகு காலம் : 07.25 - 08.55, எமகண்டம் : 10.25 - 11.55. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை ஸப்தமி திதி. சூலம் – கிழக்கு. பரிகாரம் : தயிர்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   உயர்வு

இடபம்   -   சோகம்

மிதுனம்  -   இலாபம்

கடகம்   -   அன்பு

சிம்மம்   -   இன்சொல்

கன்னி    -   வரவு

துலாம்   -   தடங்கல்

விருச்சிகம்  -   வரவு

மகரம்   -   சுபம்

தனுசு    -   ஆசை

கும்பம்   -   வாழ்வு

மீனம்    -   சாதனை

 

இன்றைய சிந்தனை

அனைத்திலும் சிறந்தது நல்லொழுக்கமாகும். அனைத்திலும் வலியது நல்லெண்ணமாகும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .