2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (25.06.2019)

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 10ஆம் நாள் (25-06-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு 02.30 வரை அட்டமி பின் நவமி, பின்இரவு : 04:21 வரை உத்தரட்டாதி பின் ரேவதி நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் –  உத்தரம் ஆகும். சுபநேரம் : 10.25   - 11:55 ராகு காலம் : 02.55 - 09.25, எமகண்டம் : 08.55 - 10.25. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை அட்டமி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் : பால். இன்று தேய்பிறை அட்டமியில் விரதமனுட்டித்து ஞான பைரவப் பெருமானை வணங்க தீராத நோய், பிணி, கடன் நிவர்த்தியாகும்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   பிரீதி

இடபம்   -   மகிழ்ச்சி

மிதுனம்  -   ஆர்வம்

கடகம்   -   நன்மை

சிம்மம்   -   பாசம்

கன்னி    -   முயற்சி

துலாம்   -   சுகம்

விருச்சிகம்  -   வரவு

மகரம்   -   பரிசு

தனுசு    -   ஓய்வு

கும்பம்   -   நிம்மதி

மீனம்    -   பாராட்டு

 

இன்றைய சிந்தனை

அனுபவமே சிறந்த பாடமாகும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .