2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (26.07.2019)

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 10ஆம் நாள் (26-07-2019) வௌ்ளிக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 04.31 வரை நவமி பின் தசமி திதி ஆகும். மாலை  04.25 வரை பரணி பின் ​கார்த்திகை நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம் ஆகும். சுபநேரம் 06.02 - 07:32 ராகு காலம் :10.32 - 12.02, எமகண்டம் : 03.02 - 04.32. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை நவமி திதி. சூலம் – மேற்கு, பரிகாரம் – வெல்லம். கார்த்திகை விரதம்.

 

இராசி பலன்

 

மேஷம் – செலவு

இடபம் – தடங்கல்

மிதுனம் – நட்பு

கடகம் – வரவு

சிம்மம் – கவலை

கன்னி – அமைதி

துலாம் – வீம்பு

விருச்சிகம் – நன்மை

மகரம் – பரிசு

தனுசு – போட்டி

கும்பம் – நட்டம்

மீனம் – மகிழ்ச்சி

 

இன்றைய சிந்தனை

 

பொறுமையுடன் காத்திருக்கத் ​தெரிந்திருந்தவர்கள் அனைவருக்கும் காலம் கைக்கூடும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X