2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (27.03.2019)

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 13ஆம் நாள் (27-03-2019) புதன்கிழமை, உத்தராயணம், சிசிருது, பின் இரவு : 01.43 வரை ஸப்தமி பின் அட்டமி திதி. பகல் : 12.54 வரை கேட்டை நட்சத்திரம் பின் மூலம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி ஆகும். சுபநேரம் : 04.44 - 06.14 ராகு காலம் : 12.44 - 01.44, எமகண்டம் : 07.44 - 09.14 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை ஸப்தமி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.

இராசி பலன்கள்

மேஷம் - நலம்
இடபம் - துணிவு
மிதுனம் - முயற்சி
கடகம் - ஆதாயம்
சிம்மம் - பாராட்டு
கன்னி - இலாபம்
துலாம் - கோபம்
விருச்சிகம் - பொறுமை
மகரம் - ஆக்கம்
தனுசு - போட்டி
கும்பம் - பக்தி
மீனம் - ​ஊக்கம்

இன்றைய சிந்தனை

​உழைப்பு பிழைப்புக்காக மட்டுமல்ல உஉண்மைக்காகவும் இருக்க வேண்டும்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் (ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X