2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (28.05.2019)

Editorial   / 2019 மே 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 14ஆம் நாள் (28-05-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பகல் 01.06 வரை நவமி பின் தசமி. மாலை 06:41 வரை பூரட்டாதி நட்சத்திரம் பின் உத்தரட்டாதி. மரணயோகம். சந்திராஷ்டமம் – பூரம், மகம் ஆகும். சுபநேரம் : 10.22   - 11.52 ராகு காலம் : 02.52 - 04.22, எமகண்டம் : 08.52 - 10.22. சிராத்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   உறுதி

இடபம்   -   நன்மை

மிதுனம்  -   நிறைவு

கடகம்   -   தனம்

சிம்மம்   -   கோபம்

கன்னி    -   பயம்

துலாம்   -   இன்பம்

விருச்சிகம்  -   போட்டி

மகரம்   -   செலவு

தனுசு    -   பெருமை

கும்பம்   -   தடங்கல்

மீனம்    -   வெற்றி

 

இன்றைய சிந்தனை

எல்லோரையும் நேசிக்கலாம் ஆனால் சிலரை தான் சிநேகிக்க முடியும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .