2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (28.06.2019)

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 13ஆம் நாள் (28-06-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு 07.43 வரை அச்சுவினி பின் பரணி, அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் –  சித்திரை ஆகும். சுபநேரம் : 05.55   - 07:25 ராகு காலம் : 10.25 - 11.55, எமகண்டம் : 02.55 - 04.25. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை ஏகாதசி திதி. சூலம் – தெற்கு. பரிகாரம் : தைலம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   யோகம்

இடபம்   -   புகழ்

மிதுனம்  -   சாந்தம்

கடகம்   -   அமைதி

சிம்மம்   -   பொறுமை

கன்னி    -   கஷ்டம்

துலாம்   -   பரிசு

விருச்சிகம்  -   ஓய்வு

மகரம்   -   பிரீதி

தனுசு    -   கவனம்

கும்பம்   -   நலம்

மீனம்    -   ஆர்வம்

 

இன்றைய சிந்தனை

மனிதனின் அதிர்ஷ்டம் தலைவிதியில் இல்லை. செயல்களில் தான் உள்ளது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .