2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (29.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 16ஆம் நாள் (29-04-2019) ​திங்கட்கிழமை, உத்தராயணம், வசந்தருது, இரவு : 10.59 வரை தசமி திதி பின் ஏகாதசி திதி. காலை – 06.25 வரை அவிட்டம் பின் சதயம் நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – மகம் ஆகும். சுபநேரம் : 11.58   - 01.28 ராகு காலம் : 07.28 - 08.28, எமகண்டம் : 10.28 - 11.58. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை தசமி திதி ஆகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர்.  

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   செலவு

இடபம்   -   சுகம்

மிதுனம்  -   கவலை

கடகம்   -   வெற்றி

சிம்மம்   -   நன்மை

கன்னி    -   பயம்

துலாம்   -   பாசம்

விருச்சிகம்  -   சிக்கல்

மகரம்   -   தோல்வி

தனுசு    -   ஆதாயம்

கும்பம்   -   இன்பம்

மீனம்    -   இலாபம்

 

இன்றைய சிந்தனை

எந்த வேலையையும் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றுபவனே புத்திசாலி.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .