2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (29.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 12ஆம் நாள் (29-08-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, இரவு 07.10 வரை சதுர்த்தசி பின் அமாவாசை திதி ஆகும். இரவு 08:12 வரை ஆயில்யம் பின் மகம் நட்சத்திரம். சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் : உத்தராடம், திருவோணம். சுபநேரம் 07.35 - 09:05 ராகு காலம் :01.35 - 03.05, எமகண்டம் : 06.05 - 07.35. சிரார்த்த திதி. ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் –தைலம்.  

 

இராசி பலன்

 

மேஷம் –  எதிர்ப்பு

இடபம் – போட்டி

மிதுனம் – விவேகம்

கடகம் – அச்சம்

சிம்மம் – பீடை

கன்னி – ​​ தனம்

துலாம் – வீம்பு

விருச்சிகம் – பெருமை

தனுசு – இன்பம்

மகரம்  -  ஆசை

கும்பம் – அமைதி

மீனம் – நலம்

 

இன்றைய சிந்தனை

வேடிக்கை பண்ணுவது நல்லது ஆனால் அதுவே வாழ்க்கையாகாமல் இருக்கும் வரை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .