2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (30.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 17ஆம் நாள் (30-04-2019) ​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தருது, இரவு : 12.53 வரை ஏகாதசி திதி பின் துவாதசி திதி. காலை – 08.58 வரை சதயம் பின் அவிட்டம் நட்சத்திரம் மரணயோகம். சந்திராஷ்டமம் – பூரம் ஆகும். சுபநேரம் : 10.28   - 11.58 ராகு காலம் : 02.58 - 04.28, எமகண்டம் : 08.58 - 10.28. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.  

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   வரவு

இடபம்   -   பயம்

மிதுனம்  -   நன்மை

கடகம்   -   செலவு

சிம்மம்   -   ஆதாயம்

கன்னி    -   சுகம்

துலாம்   -   நேர்மை

விருச்சிகம்  -   கவலை

மகரம்   -   இலாபம்

தனுசு    -   தாமதம்

கும்பம்   -   அச்சம்

மீனம்    -   பகை

 

இன்றைய சிந்தனை

எந்த வேலையையும் ஒன்றிச் செய்தால் பயனுள்ளதாக அமையும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X