2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (30.07.2019)

Editorial   / 2019 ஜூலை 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள் (30-07-2019) செவ்வாய்க்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, பகல் 01.13 வரை திரயோதசி பின் சதுர்த்தசி திதி ஆகும். மாலை  03.59 வரை திருவாதிரை பின் ​புநர்பூசம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : மூலம், பூராடம் ஆகும். சுபநேரம் 10.33 - 12:03 ராகு காலம் :03.03 - 04.33, எமகண்டம் : 09.03 - 10.33. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை சதுர்த்தசி. நாளை ஆடி அமாவாசை  விரதம். சூலம் – வடக்கு, பரிகாரம் - பால்.

 

இராசி பலன்

 

மேஷம் – போட்டி

இடபம் – ஆதரவு

மிதுனம் – தோல்வி

கடகம் –அமைதி

சிம்மம் – கவனம்

கன்னி – வெற்றி

துலாம் – நட்பு

விருச்சிகம் – பயம்

தனுசு – கவலை

மகரம்  -  நலம்

கும்பம் – இலாபம்

மீனம் – நன்மை

 

இன்றைய சிந்தனை

 

வெற்றிக்கான முதல் படி கடின உழைப்பு மட்டுமே.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .