2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (30.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 12ஆம் நாள் (30-08-2019) வௌ்ளிக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, மாலை 04.48 வரை அமாவாசை பின் பிரதமை திதி ஆகும். மாலை 06:37 வரை மகம் பின் பூரம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம். சுபநேரம் 06.05 - 07:35 ராகு காலம் :10.35 - 12.05, எமகண்டம் : 03.05 - 04.35. சிரார்த்த திதி. ஆவணி மாத அமாவாசை சதுர்த்தசி திதி. சூலம் – ​மேற்கு, பரிகாரம் –வெல்லம்.  இன்று அமாவாசை விரதமாகும்.

 

இராசி பலன்

 

மேஷம் –  நன்மை

இடபம் – சிரத்தை

மிதுனம் – சோர்வு

கடகம் – கவனம்

சிம்மம் – சாந்தம்

கன்னி – ​​ அமைதி

துலாம் – சுகம்

விருச்சிகம் – நலம்

தனுசு – புகழ்

மகரம்  -  பயம்

கும்பம் – அமைதி

மீனம் – பக்தி

 

இன்றைய சிந்தனை

 

​யார் செய்ய முடியுமென நம்புகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவர்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X