2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கடகம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெளரவ பதவிகளின் மூலம் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய வெற்றி உண்டாகும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும்.  வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளின் மூலம் சேமிப்புகள் உயரும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .