2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடகம்

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயதொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .