2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கன்னி

Editorial   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்கை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கலாம். பணப்புழக்கம் சரளமாக காணப்படும். உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் அர்ரோக்கியத்தில் சிறந்த மாற்றம் காண்பீர்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .