2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கன்னி

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மற்றும் முயற்சிகளில் சற்று கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். திருத்தலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X