2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கன்னி

Editorial   / 2021 மே 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மையும், எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் . அமோகமான நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .