2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கும்பம்

Editorial   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில முயற்சிகள் செய்ய புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .