2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கும்பம்

Editorial   / 2021 ஏப்ரல் 13 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .