2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துலாம்

Editorial   / 2021 ஜனவரி 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சினை வந்து நீங்கும். நல்லன நடக்கும் நாள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .