2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துலாம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றிக்கொள்ளும் அளவிற்கு செயல்பாடுகள் இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி, பொறாமைகள் குறையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .