2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மிதுனம்

Editorial   / 2021 பெப்ரவரி 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.  புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். நிம்மதியான நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .