2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீனம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வேளாண்மையில் இருந்துவந்த தேக்கநிலை நீங்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதுவிதமான முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .