2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரிஷபம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களால் சுபவிரயங்கள் உண்டாகும். சபைகளில் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X