2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2021 மே 09 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகஸ்தர்கள், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். வேலைகளை முடிப்பதன் மூலம் உங்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும். புதிதாக ஆன்லைன் வணிகத்தைத் தொடங்க நினைத்தால், இன்று நல்ல நாள். இதில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .