2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

29.01.2018  
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், காகில்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 337 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சொஃவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், லாஃவ்ஸ் காஸ் மற்றும் ஓன்அலி ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஜனசக்தி இன்சூரன்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்பட்டது.  

30.01.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 926 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி, அமானா வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

31.01.2018  

நவம் போயா விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் புதன் கிழமை இடம்பெறவில்லை.  

01.02.2018  

காசன் கம்பர்பெட்ச், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு 902 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. நெஸ்லே லங்கா, சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, டயலொக் அக்ஸியாடா, செவ்ரொன் லுப்ரிகன்ட் மற்றும் சிலோன் டொபாக்கோ ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருநதது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு எச்விஏ ஃபுட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர்.  

02.02.2018  

ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி, காகில்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தது. புரள்வு 1.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், நெஸ்லே லங்கா, செலிங்கோ இன்சூரன்ஸ் வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் ரோயல் செரமிக்ஸ் லங்கா மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டுனாமீஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு 1.00% மற்றும் S&P SL20 0.05% உயர்வைப் பதிவு செய்திருந்தன. சராசரி தினசரி புரள்வு பெறுமதி 847 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .