வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 27. 08.2018 - 31.08.2018

27.08.2018  

லயன் பிரெவரி, ஓவர்சீஸ் ரியால்டி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 246 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு லயன் பிரெவரி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஏசியா ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர்.  

28.08.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, டயலொக் அக்ஸியாடா மற்றும் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 374 மில்லியனாக பதிவாகியிருந்தது. அமானா டகாஃபுல் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

29.08.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு செலான் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

30.08.2018  

கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர்ப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 337 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சணச அபிவிருத்தி வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சிலோன் டெபாக்கோ கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டார்களின் ஈடுபாடு ஒரியன்ட் ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

31.08.2018  

பிரக் லங்கா ஃபினான்ஸ், ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர்ப் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. பிம்புத் ஃபினான்ஸ், கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ், செலான் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டயலொக் அக்ஸியாடா மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 27. 08.2018 - 31.08.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.