Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
08.10.2018
ஹற்றன் நஷனல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 265 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, மெல்ஸ்டாகோர்ப் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
09.10.2018
ஹற்றன் நஷனல் வங்கி, சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 350 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ரீசஸ் எனர்ஜி, டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
10.10.2018
ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டல்ஸ், ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 230 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சிரி ஹோல்டிங்ஸ், செலான் வங்கி, நேஷன் லங்கா பினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர்.
11.10.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 301 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, சிலோன் டொபாக்கோ கம்பனி, ரேணுகா கெப்பிட்டல் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
12.10.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ், சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 408 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 1.17% சரிவையும் S&P SL20 2.12% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 311 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
53 minute ago
2 hours ago