2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 10.06.2019 - 14.06.2019

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

10.06.2019

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், காகில்ஸ் பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 75 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கி, பான் ஏசியா பாங்கிங் கோர்பரேஷன் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

11.06.2019

கொமர்ஷல் வங்கி, ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், த லங்கா ஹொஸ்பிட்டல் கோபரேஷன் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 411 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

12.06.2019

மெல்ஸ்டாகோர்ப், காசன் கம்பர்பெட்ச், டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 254 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்ததுடன், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

13.06.2019

டிஸ்டிலரீஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், சிலோன் பெவரேஜ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி. சுட்டி நேர் பெறுமதியையும் S&P SL20 சுட்டி மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி, லங்கா IOC பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

14.06.2019

டிஸ்டிலரீஸ், காசன் கம்பர்பெட்ச், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு விலைச் சரிவையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.1 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. வலிபல் பவர் எரத்னா, பான்ஏசியன் பவர், வட்டவளை பிளான்டேஷன்ஸ், SMB லீசிங், கொலம்போ ஃபோர்ட் லான்ட் அன்ட் பில்டிங் ஆகிய பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்களின் பங்கு கொடுக்கல் வாங்கல் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.  

வாரத்தில், அ.ப.வி.சு 1.61% உயர்வையும் S&P SL20 2.14% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 424 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .