2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’காஞ்சனா 3’ இல் நடிக்கிறார் ஓவியா

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாகவே ஓவியா தொடர்பான பேச்சுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில், காஞ்சனா 3 படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய பேய்ப் படங்களின் மூலம் வசூலை அள்ளிக்கொண்டவர் ராகவா லோரன்ஸ். இப்போது அடுத்த படத்துக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஓவியா உட்பட, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .