யாழ்ப்பாணத்தில் ஆர்யா; அனலைதீவில் படப்பிடிப்பு

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக நடிகர் ஆர்யா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளனர்.

யாழ். பொது நூலகம், அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணத்தில் ஆர்யா; அனலைதீவில் படப்பிடிப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.