2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கவர்ச்சியில் அக்காவுக்கு டஃப் கொடுக்கும் தங்கை

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள்  ஒருவராக வலம்  வரும்  காஜல் அகர்வால்  விஜய், அஜீத், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர்களுடன் ஜோடி  சேர்ந்து நடித்துள்ளார். தற்போது  இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது விடுமுறை நாட்களில் தனது தங்கை மற்றும் அவரின் குழந்தையுடன் பொழுதைக் கழித்து வரும் காஜல் அதற்கான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவார்.

காஜலின் தங்கை நிஷா அகர்வால் இஷ்டம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின்பு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். 

இந்தநிலையில் நிஷா அகர்வால் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், காஜலுக்கு டஃப்  கொடுக்குறீங்களே என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X