2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிராமத்து பெண் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் ராஷ்மிகா

A.K.M. Ramzy   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை 

மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். அவருக்கு கிராமத்து பெண் வேடம். தற்போது கொவிட்-19  ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து

செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ராஷ்மிகா, கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை பார்த்து பயிற்சி எடுத்து வருகிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .