2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களா வாங்கிய கங்கனா

Editorial   / 2020 மே 28 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன், மணிகர்னிகா பட நிறுவனம் செயல்படுவதற்காக மும்பையின், பாலி ஹில் பகுதியில், 48 கோடி ரூபாய்க்கு, பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''சொந்தமாக ஸ்டூடியோ உருவாக்க நினைத்தேன். ஆனால், ரங்கூன், சிம்ரன் போன்ற திரைப்படங்கள் சரியாக போகாததால், என் முடிவை தள்ளி வைத்தேன்.

தற்போது, 'மணிகர்னிகா'வுக்கு பின், திட்டம் நிறைவேறியது. இது ஒரு நல்ல முதலீடு,'' எனக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .