Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துவரும் கொடிவீரன் திரைப்படத்தின் நாயகியாக, சாட்டை, குற்றம் 23 போன்ற திரைப்படங்களில் நடித்த மஹிமா நம்பியார் நடிக்க, ரேணிகுண்டா சனுஜா தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கிறார். சமீபகாலமாக கதாநாயகி என்கிற ட்ராக்கில் இருந்து விலகி முக்கியத்துவம் வாய்ந்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ள பூர்ணா, கொடிவீரனில் மிகவும் அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.
முக்கியமாக, இந்தத் திரைப்படத்துக்காக, ஒரு காட்சியில் உண்மையிலேயே அவருக்கு மொட்டை அடிக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு எந்த கதாநாயகிகளும் செய்யத் துணியாத வகையில், இந்தத் திரைப்படத்துக்காக, தனது தலைமுடியை தியாகம் செய்கிறாராம் பூர்ணா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago