innerback
innerback

ஆசிரியர் சேவைக்கான பயிற்சி நிறைவு செய்த மாணவர்களின் கலை நிகழ்வுகள்
20-03-2012 10:08 AM
Comments - 0       Views - 976

 

(மொஹொமட ஆஸிக்)

பேராதனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் சேவைக்கான பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்றது.

இக்கலை நிகழ்வின் போது விரிவுரையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய கல்வியல் கல்லூரியின்  பிடாதிபதி எச்.எச்.ஆரியதாச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் பீ.ஏ.சத்தீஸ் பிரதம அதிதயாகக் கலந்துகொண்டார்.

 

"ஆசிரியர் சேவைக்கான பயிற்சி நிறைவு செய்த மாணவர்களின் கலை நிகழ்வுகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty