ராஜேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்
25-03-2012 07:35 PM
Comments - 1       Views - 1377

காலஞ்சென்ற பிரபல அறிவிப்பாளர் 'வானொலி குயில்' ராஜேஸ்வரி சண்முகத்தின் பூதவுடல் பொரளை கணத்தை மயானத்தில் இன்று மாலை தீயுடன் சங்கமாகியது. சக அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மற்றும் பெரும் எண்ணிக்கையான மக்கள் அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு : கித்சிறி டி மெல்)
"ராஜேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
ashraff 26-03-2012 03:38 PM
மரித்தும் மனத்தில் மங்காதவர்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty