பலஸ்தீன் அமைச்சருடன் ஜனாதிபதி
29-03-2012 09:06 PM
Comments - 1       Views - 1126

கொழும்பில் நடைபெறும் 'ஸ்ரீலங்கா எஸ்போ – 2012' வர்த்தக கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் சுற்றுல்லா அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் முதலீட்டு அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தனர். இச்சந்திப்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்துகொண்டார். (படங்கள்:சந்தன பெரேரா)

" பலஸ்தீன் அமைச்சருடன் ஜனாதிபதி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
safna 30-03-2012 01:51 PM
ஐயோ , பாலஸ்தீன் அமைச்சரா ? இல்லை இஸ்ரேல் அமைச்சரா கொஞ்சம் நல்லாப்பாருங்க , ஆடையப்பார்த்தா பாலஸ்த்தீன் முஸ்லிம் மாதிரியே தெரியல்லையே?
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty