தலாவ அரச வங்கியில் கொள்ளை: சி.ஐ.டி விசாரணை

அநுராதபுரம், தலாவ நகரிலுள்ள அரச வங்கியில் மேற்கொள்ளப்பட்ட ​கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளனவென, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அந்த நகரத்திலுள்ள அரச வங்கியின் கிளையை, வங்கியின் பின்புறமாக உடைத்துக்கொண்டு நேற்றுக்காலை உள்நுழைந்த கொள்ளைக் கோஷ்டியினர், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை வெட்டி, 9 கோடியே 60 இலட்சம் ரூபாய் பணத்தையும், தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தலாவ அரச வங்கியில் கொள்ளை: சி.ஐ.டி விசாரணை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.