2019 ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய எம்.பியின் மகன் கைது

Editorial   / 2019 ஜூலை 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் இரவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவின் மகன் பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று காலை சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானப்போது, பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .