2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

ரக்னா லங்காவின் முன்னாள் தலைவர் கைது

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர், விக்டர் சமரவீர இன்று குற்ற விசாரணைப் பிரிவில் சரணடைந்த நி​லையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எவன்கார்ட் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட, 8 பேரை உடனடியாக கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவினருக்கு  5ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .