Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 22 மே 2013

கன்னொருவ பிரதி விவசாய பணிப்பாளர் தற்கொலை

(ஆர்.கமலி)

கண்டி – கன்னொருவ விவசாய அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மல்தெனியே சாந்த மான்னம்பெரும தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவத்தனர்.

இலக்கம் 21 கனனொருவ பேராதனை என்ற முகவரியில் உள்ள தனது வீட்டு வாகன தரிப்பிடத்தில் வைத்து இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Views: 825

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.