2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2011'

Menaka Mookandi   / 2011 ஜூலை 13 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'எவிரேட் மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2011', தெரிவு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஸ்டெபனி சிறிவர்தனா, 2011ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்காவாகத் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை ஹிரந்தி வருசவிதானவும் மூன்றாவது இடத்தை ஏஞ்சலா ஜயதிஸ்ஸவும் தட்டிச் சென்றுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Manoj Ratnayake and Kushan pathiraja


You May Also Like

  Comments - 0

  • d d Tuesday, 19 July 2011 08:55 AM

    சூப்பர்..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .