2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

HSBC Colombo Fashion Week

Kogilavani   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

HSBC Colombo Fashion Week  3 ஆவது  நாளாக  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெற்று வரும் இந்நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

பல  உள்நாட்டு,  வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களை கவர்ந்துள்ள இந்நிகழ்வுக்கு விஜய நிவ்ஸ்பேப்பர்ஸ் நிறுவனம் அச்சு ஊடக அனுசரனையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. pic by : Manoj  Rathnayake


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .