2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Sunsilk Style International...

Kogilavani   / 2011 மார்ச் 22 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Sunsilk Style International  கடந்த வாரம் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வதேச அழகு கலை நிபுணர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டவர்களை படங்களில் காணலாம். Pix by : Kithsri de mel


 


You May Also Like

  Comments - 0

  • Genuine boy Wednesday, 23 March 2011 02:54 AM

    என்ன கொடும சார் இது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .