2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகின் மிகச் சிறிய வகை ஒக்டோபஸ் கண்டுபிடிப்பு

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய வகை ஒக்டோபஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஹவாய் தீவிலேயே இச்சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.

சாதாரணமாக ஒக்டோபஸ்கள் 2 மீற்றர்கள் நீளம் வரை வளரக்கூடியன. இவை பிறக்கும்போதே சில அங்குல அளவு நீளமானதாக இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய ஒக்டோபஸானது பச்சை பட்டாணிக் கடலையின் அளவை ஒத்ததாக காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .