2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முதற்றடவையாக சந்திரனுக்குச் செல்லவிருக்கும் பெண்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டளவில் முதலாவது தடவையாகப் பெண்ணொருவர், சந்திரனில் காலடி வைக்கவுள்ளதாக நாசாவின் நிர்வாக அதிகாரி, ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்துக்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்கவுள்ளதாகவும், நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் மேலும்தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X